நாகர்கோவில்: விவசாயிகளின் பல்லாண்டுகால கோரிக்கையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கேட்டு நீண்ட நாட்களாக தமிழக அரசோடு இணைந்து நடத்தும் சட்ட போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலநிர்ணயம் செய்தும் மத்திய அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்துகின்றது.இதனை கண்டித்தும் மாநில அரசின் கண்டிப்பான நடவடிக்கைகளுக்கு பதிலாக காலம் தாழ்த்துகின்ற பணிகளை மேற்கொள்கின்ற தமிழக அரசை கண்டித்தும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு கண்டனம் தெரிவித்தும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை கைவிட வேண்டியும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும் கோஷங்கள் போட்டனர்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…