அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறை கல்வித்துறைதான் – முதலமைச்சர் பழனிசாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாமக்கல் சேந்தமங்கலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த கல்லூரி உயர்கல்வித்துறை சார்பில் ரூ.7.98 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,
தமிழக அரசின் நடவடிக்கையால் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது .தமிழகத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறை கல்வித்துறைதான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.