டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்- அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் தங்கமணி பேசினார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்.
ஊதிய உயர்வு ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் வட சென்னையில் அனல் மின் நிலைய நீர் தேவைக்காக ரூ.200 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025