ஸ்டாலினுக்கு 2 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.அமைச்சரின் கருத்துக்கு எதிராக திமுகவினர் போராட்டம் மேற்கொண்டனர்.ஆனால் அதை தவிர்க்குமாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம் . ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால் சந்தேகம் எழுப்பினேன்.மிசா கைது விவகாரத்தில் ஸ்டாலின் கைதானாரா ? இல்லையா ? என்பதை இரண்டு நாட்களில் ஆதாரத்துடன் பதில் அளிப்பேன் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…