தமிழகத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருந்த நிலையில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 30-ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் 156 ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…