சுகாதாரத்துறை செயலாளரை மாற்றியது போல, சுகாதார துறை அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறை செயலாலாளராக பீலா ராஜேஷ் அவர்கள் பணியாற்றி வந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின் பெயரில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சுகாதார செயலாளரை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றியிருக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகிருப்பதால் மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும், சுகாதாரத்துறையை முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…