கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் -மத்திய அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,கொப்பரை தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.99.60 இருந்து கிலோ ரூ.125 ஆக உயர்த்தி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.