ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரத்தில் கருத்துக்கேட்பு கூட்டம்…!
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. .இதன் பின்னர் இந்த கூட்டத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தை முதல் நாள் நடத்தவும், விழா குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.