தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று தற்போது முடிவடைந்தது. இதை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தொடரில் பல்வேறு திட்டங்களை குறித்து பேசப்பட்டனர். அப்போது பேசிய துணை முதலவர் ஓ.பன்னிர்செல்வம், கடந்த 14-ம் தேதி நடந்த படஜெட் தாக்கல் குறித்து நிதி விவகாரங்களை ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் ஆய்வு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இந்தாண்டு சிறப்பான நிதிநிலை அறிக்கை என ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன என துணை முதல்வர் குறிப்பிட்டார்.
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…