பாண்டிச்சேரி என்றழைக்கப்படும் புதுச்சேரியில் உள்ள பெரிய கோட்டக்குப்பம் காலனியை சேர்ந்தவர் முருகன் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் கடந்த 10 -ம் தேதி அதே பகுதியை சேர்ந்த முருகனின் உறவினர் பெண் ஒருவர் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது வீட்டின் தோட்டத்தின் வழியாக முருகன் நுழைந்துள்ளார்.
பின்னர் மின் விளக்கை அனைத்த முருகன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர்.
அப்போது தப்பிக்க முயன்ற முருகனை வளைத்து பிடித்து சரமாரியாக தங்கியுள்ளனர்.பின்னர் சம்பவம் காரணமாக காவல்துறையினர்க்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் முருகனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…