மதுரை மாவட்டத்தில் 60 வயதான மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சிலைமான் எல் கே டி நகரில் வசித்து வந்தவர் மூதாட்டி செல்லம்மாள் 60 வயதான இவர் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் இவரது உறவினர் டைட்டஸ் என்பவர் நடத்துனராக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார் .மேலும் டைட்டஷிற்கு கடந்த புதன் கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்க வருமாறு மூதாட்டி செல்லமாளை டைட்டஸ் நேற்று அழைத்துள்ளார் ஆனால் மூதாட்டி செல்லம்மாள் வர மறுத்துள்ளார் , அப்போது இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ் குடிபோதையில் இருந்த டைட்டஸ் மூதாட்டி செல்லம்மாள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று செல்லம்மாளின் உடலை கைப்பற்றி அங்குள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை டைட்டஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…