சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகானந்த் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் 31 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு வாடகைக்கு முருகானந்த் என்ற 49 வயதான ஓட்டுநர் வசித்து வர அவர் தற்போது அமைந்தகரையில் குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் குடும்ப திருமணம் அதே வீட்டில் நடக்க, அதற்கு முருகானந்த் வந்துள்ளார். அப்போது வாடகை வீட்டில் வசித்து வரும் அந்த பெண் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது முருகானந்த் அந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அப்பெண் முருகானந்த்க்கு எதிராக அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…