கடந்த 1996-ம் ஆண்டு திருநள்ளாறு சுரக்குடி பகுதியை சார்ந்த சுதாகர் என்பவர் ஒரு பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இதனால் சுதாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து நிலையில் சுதாகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் தலைமறைவாகிவிட்டார்.
இதையெடுத்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் சுதாகரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரை கைது செய்யுமாறு போலிசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் கேரளா மாநிலத்தில் சுதாகர் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதையடுத்து கேரளாவிற்கு விரைந்து சென்ற போலீசார் பத்தனம் திட்டா பகுதியில் தலைமறைவாக இருந்த சுதாகரை கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர்.
அவர்கள் காரைக்கால் மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…