தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையில் அமையவுள்ள மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் அதிகளவு தமிழ் நூல்களை வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றதில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை எனவும், சங்க கால மற்றும் நவீன கால தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…