வேலூர் பாலாற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற 8 லாரிகளை காஞ்சிபுரம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளைகேட் பகுதியில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாலாற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த 8 லாரிகளை மடக்கி பறிமுதல் செய்தனர்.லாரிகளில் இருந்த 10 பேரைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்துகையில், பாலாற்றில் இருந்து சென்னைக்கு மணல் கடத்துவதாக தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…