தூத்துக்குடி-தமிழிசை,சிவகங்கை-ஹெச்.ராஜா!வெளியானது பாஜகவின் பட்டியல்

Published by
Venu
  • மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • 5 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை பட்டியலை பாஜக  இன்று வெளியிட்டது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்  நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தலை யொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.அதேபோல் அதிமுக கூட்டணியில்  உள்ள பாஜக மட்டும் இதுவரை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.

அ.தி.மு.க கூட்டணியில்  உள்ள பா.ஜ.க 5 தொகுதிகள் ஒதுக்கி இருந்தனர்.தற்போது அந்த 5 தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களை பட்டியலை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று தெரிவித்தார்.

 

ஆனால் வேட்பாளர் பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிடாமல்  தன்னிச்சையாக வெளியிட்டார் பாஜக தேசிய செயலாளர்  ஹெச்.ராஜா. இதனால் சுதாரித்துக்கொண்ட ஹெச்.ராஜா, சிறிது நேரத்திலேயே அதற்கு மறுப்பு தெரிவித்தார்.பாஜக வேட்பாளர்களை கட்சி தலைமைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று  மக்களவை தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது.

  1. கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்(தற்போதைய மத்திய அமைச்சர்)
  2. சிவகங்கை-ஹெச்.ராஜா
  3. ராமநாதபுரம்-நயினார் நாகேந்திரன்
  4. தூத்துக்குடி-தமிழிசை சௌந்தர்ராஜன் (தற்போதைய தமிழக பாஜக தலைவர்)
  5. கோயம்புத்தூர்-சி.பி.ராதாகிருஷ்ணன்  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago