#BREAKING: விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.!

Default Image

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6 தொகுதிகள் அறிவித்தநிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடம் வேட்பாளர் பட்டியலை விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்  திருமாவளவன் அறிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:

  • காட்டுமன்னார்கோவில் (தனி) – சிந்தனைச் செல்வன்
  • வானூர்- வன்னியரசு
  • அரக்கோணம் (தனி) – கௌதம சன்னா
  • செய்யூர் (தனி) – பனையூர் பாபு
  • திருப்போரூர் – எஸ் எஸ் பாலாஜி
  • நாகப்பட்டினம் – ஆளூர் ஷாநவாஸ்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்