அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.இந்த முதல் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட ஆறு பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த 6 பேர் கொண்ட பட்டியில் மிகவும் கவணிக்கதக்கதாக மாறியுள்ளது ஏன்னென்றால் இந்த 6 பேர் பட்டியலில் 4 தொகுதிகளையும் 2 தொகுதியில் காங்கிரஸை நேரடியாக எதிர்கொள்கிறது பாஜக.
இதில் கோவை தெற்கு மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா மற்றும் வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.
குஷ்பு களமிறக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் திருநெல்வேலியில் அவரச அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் மற்றும் திமுகவில் இருந்து வெளியேறி பாஜாகவில் இன்று காலை இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் இன்னும் 3 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிட வேண்டியுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…