#ElectionBreaking :பாஜகவில் காலையில் இணைந்த சரவணன் உட்பட 17 பேர் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Default Image

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்த வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.இந்த முதல் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட ஆறு பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்த 6 பேர் கொண்ட பட்டியில் மிகவும் கவணிக்கதக்கதாக மாறியுள்ளது ஏன்னென்றால் இந்த 6 பேர் பட்டியலில் 4 தொகுதிகளையும் 2 தொகுதியில் காங்கிரஸை நேரடியாக எதிர்கொள்கிறது பாஜக.

இதில் கோவை தெற்கு மும்முனை போட்டியாக மாறியுள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பாக  கமல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மயூரா மற்றும்  வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.

குஷ்பு களமிறக்கப்பட்டுள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பாக டாக்டர் எழிலன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் திருநெல்வேலியில் அவரச அவசரமாக வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் மற்றும்  திமுகவில் இருந்து  வெளியேறி பாஜாகவில் இன்று காலை இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் இன்னும் 3 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிட வேண்டியுள்ளது.

  1. தாராபுரம் (தனி ) -எல்.முருகன்
  2. கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
  3. காரைக்குடி -ஹெச் .ராஜா
  4. அரவக்குறிச்சி -அண்ணாமலை
  5. நாகர்கோவில் -எம்.ஆர்.காந்தி
  6. ஆயிரம் விளக்கு -குஷ்பு
  7. துறைமுகம் – வினோஜ் பி.செல்வம்
  8. திருவண்ணாமலை – தணிகைவேல்
  9. மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி
  10. திட்டக்குடி – பெரியசாமி
  11. திருவையாறு – பூண்டி வெங்கடேசன்
  12. மதுரை வடக்கு – சரவணன்
  13. குளச்சல் -பி.ரமேஷ்
  14. திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
  15. ராமநாதபுரம் -டி.குப்புராமு
  16. விருதுநகர் –  பாண்டுரங்கன்
  17. திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்