” தேமுதிக_வை குறைந்து மதிப்பிட வேண்டாம் ” குகைக்குள் இருந்தாலும் சிங்கம் தான்…விஜயகாந்த் மகன் அதிரடி பேச்சு…!!

Published by
Dinasuvadu desk
  • பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
  • தேமுதிக_வை யாரும் குறைந்து மதிப்பிட வேண்டாம் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று விஜயபிரபாகரன் ஆவேசமாக பேசினார்.
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார்.
கும்பகோணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தேமுதிக_வை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.கேப்டன் அவர்கள் நினைத்தால் போதும் , கண் இமைத்தால் போதும்.குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று கூறிய அவர்
பன்னிகள் தான் ரோட்டில் கூட்டமாக வரும் என்று ஆவேசமாக பேசினார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…

43 minutes ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (23/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…

46 minutes ago

“அமித்ஷாவிற்கு எதிராக பேச இபிஎஸ் நடுங்குகிறார்”அதிமுக-பாஜக கூட்டணி உறுதி – தயாநிதி மாறன்!

சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…

1 hour ago

Live : நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதல்…அமித்ஷா விவகாரம் வரை!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…

2 hours ago

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

3 hours ago