திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் …! திருமாவளவன்
திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கும்.திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகத்தான வெற்றியை பெற விசிக பணியாற்றும். திமுக வேட்பாளரின் வெற்றிக்கு ஊண் உறக்கமின்றி விசிகவினர் பாடுபட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.