தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
எழும்பூரில் நடக்கும் குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.அதில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,மக்களை காக்கும் காவல்துறையினரின் பணி மகத்தானது காவலர்கள் உடல்நலன், மன திடத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டம், ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் என விருது பெற்றிருக்கிறோம். ஊர்க்காவல் படையினரும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.மேலும் 2 காவல் அங்காடிகள் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.காவலர்களின் உடல் நலன் மற்றும் மன திடத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…