தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாய் இருந்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணமடைந்தார். இதனையடுத்து பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது நல்லடக்கம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சன் தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று கூறியுள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…