தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இந்த திருவிழா இன்றிலிருந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று கொடியேற்றம் நடைபெற்றதும். லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி கொள்வார்கள். 8-ம் தேதி நடைபெற உள்ள சூரசம் ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருவார்கள்.
திருமண தடை , குழந்தை பெற வேண்டி என பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை விநாயகர் , குறவன், குறத்தி, போலீஸ் , பைத்தியம் என பல விதமான வேடங்கள் அணிந்து கொள்வார்கள். வேடமணிந்த பக்தர்கள் பொதுமக்களிடம் சென்று தர்மம் எடுப்பார்கள். இந்த பத்து நாட்களில் எடுத்து தர்மத்தை சூரசம் ஹார முடிந்த மறுநாள் உண்டியலில் சேர்த்து விடுவார்கள்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…