பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை மற்றும் அவரின் மகன் சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் எஸ்.பி.பி உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், திரையுலகத்தை சார்ந்த பலர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் எஸ்.பி.பி-க்காக பிரார்த்தனை செய்தனர். சில நாட்களுக்கு முன் கொரோனாவிலிருந்து எஸ்பிபி மீண்டுள்ளார் என அவரது மகன் சரண் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று எஸ்.பி.பி-க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட எஸ்.பி சரண் எனது அப்பாவிற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என வெளியான தகவல் தவறு; ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று வீடியா மூலம் தெரிவித்தார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…