கோவையை சேர்ந்தவர்கள் பவித்ரா மற்றும் விக்ரம் தம்பதியர். இதில் பவித்ரா_வுக்கு கடந்த சனிக்கிழமை பிரசவவலி எடுத்து கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று இரவு முதல் நல்ல உடல்நிலையில் இருந்த குழந்தை இன்று பிற்பகல் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.இதையடுத்து இறந்த குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அடக்கம் செய்வதற்காக சென்றுள்ளனர்.
அடக்கம் செய்யும் இடத்தில் குழந்தையின் தலையில் இரத்த காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது குழந்தை சாதாரணமாக உயிரிழந்ததாக கூறினர். பின்னர் உறவினர்கள் விசாரித்த போது குழந்தையை மருத்துவமனை ஊழியர்கள் கீழே போட்டதாக உறுதி செய்த உறவினர்கள் ஆத்திரமடைந்து மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபடுவருபவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.பிறந்த குழந்தையை கீழே போட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…