முதல்வர் தலைமையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது காலநிலை மாற்ற இயக்கத்தின் தொடக்க விழா…!

Default Image

முதல்வர் தலைமையில் வரும் 9-ஆம் தேதி காலநிலை மாற்ற இயக்கத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது.

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் தொடக்க விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில், அமைச்சர் மெய்யநாதன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்