திருப்பதியில் மனைவியை தள்ளி விட்டு,கள்ளக்காதலியுடன் கணவர் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவர் அங்குள்ள மார்க்கெட்டில் தக்காளி விற்றுவருகிறார், இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெங்கடச்சலம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
மேலும் அந்த கள்ளத்தொடர்பில் உள்ள அந்த பெண்னும் தற்போது கர்ப்பமாக இருப்பதால் வெங்கடாசலம் தனது வீட்டுக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இந்த கள்ள தொடர்பு மனைவிக்கு தெரிந்ததும் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கை ஏற்ற போலீசார் கள்ளகாதலியுடன் வெங்கடாசலம் காவல்நிலையத்திற்கு வரவழைத்தனர், இது குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சரஸ்வதி தனது குழந்தையுடன் நிலையத்திற்கு வந்தார் போலீசார் அவரை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காவல்நிலையத்தில் விசாரணை முடிந்து வெங்கடாசலம் தனது இரு சக்ரவாகனத்தில் கள்ளகாதலியுடன் வெளியே வந்த போது முதல் மனைவியும் அவரது குழந்தையும் கண்ணீர் விட்டு அழுத்துள்ளனர். மேலும் வெங்கடாசலம் வண்டியை நிறுத்தக் தனது மனைவி சரஸ்வதி கூறினர், ஆனால் தள்ளி விட்ட வெங்கடாசலம்கண்டுகொள்ளாமல் வேகமாக சென்றுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…