சென்னையில் உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் ஆவார்.இவரது மனைவி திவ்யா ஆவார்.சரவணன் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.இந்நிலையில் இவர் ஒருநாள் திருமுல்லைவாயலில் உள்ள தன் மனைவியின் 19 வயதான இளைய சகோதரியை தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார்.
அப்போது அந்த பெண் தனது அக்காள் கணவர் தானே ஏதாவது முக்கியமான விஷயம் பேசவேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில் ரயிலில் கொளத்தூருக்கு வந்துள்ளார்.பின்னர் இருவரும் சேர்ந்து மின்சார ரயில் மூலம் கடற்கரை நிலையம் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது சரவணன் தனது மனைவியின் சகோதரியை கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துள்ளார்.பின்னர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதுடன் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது அக்காள் கணவர் வித்தியாசமாக நடந்துகொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பித்ததுடன் பெற்றோர் உதவியுடன் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சரவணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…