தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக தான் காணப்டுகிறது. இங்கு அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. எனவே முன்பை விட தற்போது வெப்பத்தின் அளவு அதிகமாக தான் காணப்படுகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் தோன்றிய ஆம்பன் புயல் ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது. இதனால்,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025