சென்னையில் வீடு இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழப்பு.
சென்னை சாலிகிராமத்தில் சத்யா என்ற இளம்பெண் கேசவன் என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு ஒன்றில் தனது தாயுடன் வாடகை இருந்து வந்தார் வீட்டிலிருந்த, மேலும் நேற்று சத்யா வழக்கம்போல் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தார் அப்போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது இதில் சத்யா பலத்த காயமடைந்தார் .
மேலும் இந்நிலையில் இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைவாக ஓடி வந்து சத்யாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சத்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இதனை தொடந்து சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கலாம் என்று விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…