இந்து அறநிலையத் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்
நெல்லையில் இந்து அறநிலையத் துறைக்கு, இந்து அறநிலைய கோயில்களில் மோசடி நடைபெற்றதாக புகார் வந்தது. இதனையடுத்து, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அப்புகாரின் பெயரில் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சத்தியசீலன், தங்கபாண்டியன், முனுசாமி ஆக்கிய மூன்று பெரும் கோவில்களில் பல லட்சம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.