சசிகலாவுக்கு எதிராக இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.!

Default Image

அதிமுக பொதுசெயலாளர் பதவி தொடர்பான சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் தரப்பு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கை விசாரிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் செம்மலை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்தவில்லை என சசிகலாவுக்கு எதிரான இபிஎஸ் தரப்பு மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்