வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு.
வன்னியர் இட ஒதுக்கீட்டில் (TRP-PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வில் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில், ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலர், ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் 87.17 மதிப்பெண் பெற்ற தன்னுடைய பெயர் தேர்வு செய்யப்படவில்லை என குப்புசாமி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…