பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் கேள்வி எழுப்பியதற்காக மன்னிப்பு கேட்டார் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி.
பாகப்பிரிவினை வழக்கு ஒன்றின் குறுக்கு விசாரணையின்போது பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் மேல் முறையிட்டு வழக்கறிஞர் கேள்வி கேட்டுள்ளார். வழக்கறிஞர் பண்பற்ற முறையில் கேள்வி கேட்டதற்காக சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி பரத சக்கரவர்த்தி மன்னிப்பு கேட்டார்.
3 பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும் அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. உயர் நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடந்ததால் அதற்காக உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்கோ, அவர்களை மன ரீதியில் காயப்படுத்துவதற்கோ குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை என்றும் தங்கள் உரிமைக்காக நீதிமன்றம் நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…