தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும்…! மருத்துவத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்…!

Published by
லீனா

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக முதலமைச்சராக பதவியேற்றது முதல் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளதோடு, இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில், தொற்று பரவலை தடுக்கவும், மக்கள் சிகிச்சை பெறவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில், தற்போது, தமிழகத்தின் சுகாதார தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் மருத்துவத்துறையினருக்கு  அறிவுறுத்தியுள்ளார். அதன்படி சர்வதேச தரத்தை இலக்காக கொண்டு மருத்துவமனைகள், மருத்துவர்கள்,  செவிலியர்கள்,மருத்துவம் சார்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளின் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ துறையினருக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை செயல்பாடுகளை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

3 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

4 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

5 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

6 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

6 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

6 hours ago