சேலம் மாவட்டத்தில் கோயம்புத்தூர்,சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒரு அரசு பள்ளி உள்ளது.அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பாலாஜி ஆவார்.இவர் வேதியியல் பிரிவு ஆசிரியர் என்பதால் மாணவிகளை ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்று பாடம் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவியை இவர் பாலத்காரம் செய்ததாகவும் பின்பு தொடர்ந்து பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அந்த மாணவி தம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன் பின்பு ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் வாங்கினால் 5 லட்சம் வாங்கித்தருவதாகவும் அதற்கு கருவை கலைக்க வேண்டும் எனவும் பெண் ஆய்வாளர் புஷ்பராணி தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆடரின் பேரில் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.அப்போது தலைமை ஆசிரியர் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் ஆசிரியரை வலை வீசி தேடிவருகின்றன.தலைமை ஆசிரியரே மாணவியை பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…