TNPSC Group 4 hall ticket [File Image]
குரூப் 4: தமிழகத்தில் பல்வேறு துறைகளில் 10ஆம் வகுப்பு கல்வி தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் இந்த ஆண்டு 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரும் ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஹால் டிக்கெட் (நுழைவு சீட்டு) தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் tnpsc.gov.in மற்றும் tnpscexams.inஆகிய இணையதளத்திற்கு சென்று பயனர்கள் தங்கள் நிரந்தர பதிவு விவர (OTR Dashboard) தளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…