அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு- ரஜினிகாந்த்

Default Image

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். நடிகர் ரஜினிகாந்த் கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அன்பழகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும்.60-ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் அவர் சம்பாதித்தது  மதிப்பும் ,மரியாதையும் தான் .அன்பழகன் குடும்பத்திற்கும் ,ஸ்டாலின் அவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்