ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் உரை என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், சட்டப்பேரவையில் சம்பிரதாயத்திற்காக ஆளுநர் உரை வாசிக்கப்பட்டுள்ளது .ஃபிளாப் மூவிக்கான ட்ரெய்லர் போன்று இருந்தது ஆளுநர் உரை . தமிழக அமைச்சர்கள் மக்களுக்காக டெல்லி செல்லவில்லை.அமைச்சர்கள் அடிக்கடி டெல்லி செல்வதன் மர்மம் என்ன.தமிழக அரசு என்னென்ன நலத்திட்டங்களை செய்தது என தெரியவில்லை.பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாது.அ.ம.மு.க திருவாரூர் வேட்பாளர் ஜனவரி 4-ஆம் தேதி அறிவிக்கப்படுவார் .
ஆட்சி சிறப்பாக நடப்பதாக ஆளுநர் உரையாற்றி இருப்பது உண்மைக்கு மாறாக உள்ளது. பல பிரச்சனைகளில் மாநில உரிமை பாதிப்பு என்று ஆளுநரே கூறியிருக்கிறார் .தேர்தலுக்காக ஜெயலலிதாவின் பெயரை அதிமுகவினர் பயன்படுத்துகின்றனர்.ஒபிஎஸ் தான் ஜெயலலிதா சிகிச்சையில் தவறு செய்துள்ளார் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…