திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். ஆளுநர் அவர்கள், ரிப்பன் அகற்றி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், குமிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்பாடு, சமூக இடைவெளியை கடைபிடித்தல், போன்ற நடைமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நிகழ்ச்சியின் முடிவில் நன்றி, வணக்கம் என்று தமிழில் பேசிய அவர், ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு என்று கூறி உரையை நிறைவு செய்துள்ளார்.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…