முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார், உடலநலக்குறைவால் கடந்த 13-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.முதலமைச்சரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.பின்பு நேற்று இரவு சென்னை திரும்பினார் முதலமைச்சர் பழனிசாமி.
இதனிடையே சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையொட்டிநேரில் சந்தித்து பல தரப்பினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.மேலும் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025