கஜா புயலுக்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுவீச்சில் செய்ய வேண்டும்…!தினகரன்
கஜா புயலுக்கு கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுவீச்சில் செய்ய வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,கஜா புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் மற்றும் உதவிகளை ஆங்காங்கே உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுவீச்சில் செய்ய வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.