கல்வியாளர்களை காப்பது தான் அரசின் கடமை. கல்வியை காப்பதுதான் கல்வியாளர்களின் கடமை என மக்கள் நீதிக்கு மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின் போராட்டம் குறித்து கமலஹாசன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ”கல்வியாளர்களைக் காப்பது அரசின் கடமை என்றும், கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை என்றும் கூறியுள்ளார். அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது என்றும், தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை என்றும் கூறியுள்ளார். .
மேலும், பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்” என்று கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…