4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை…!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Default Image

கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யப்படும்  என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. கஜா புயல் இதுவரை வந்த புயல்களை விட மிக தீவிரமானது, சேதமும் அதிகமானது.கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யப்படும். கஜா புயல் பாதிப்பை அரசியலாக்க சில எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்