இந்தியாவிலேயே தமிழக அரசுதான் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில்,இந்தியாவிலேயே தமிழக அரசுதான் சர்வதேச ஜவுளி கண்காட்சியை நடத்துகிறது.தமிழகத்தில் ஜவுளித்துறையில் ரூ.40,000 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…