₹10கோடி சிறப்பு கடனுதவி- அரசு அறிவிப்பு!..

நாட்டில் புதிதாக தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டமான சிறப்பு கடனுதவி திட்டத்தை தற்போது தமிழக அரசு அறித்துள்ளது.
இந்த திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் செயல்படும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவன்ங்கள் ₹ 10 லட்சம் கோடி முதல் ₹5லட்சம் கோடி வரை கடனுதவி பெறலாம் என்று சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
அந்த கடன்தொகையில் 25% மானியம் வழங்கப்படும் என்றும் புதிய தொழில் முனைவோர் msmeonline.tn.gov.in/needs என்ற இணைதள முகவரில் விண்ணபிக்கலாம் அல்லது நேரிலோ,9597373548 என்ற அலைபேசி வழியாகவோ அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025