இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது…!அமைச்சர் உதயகுமார்

Default Image

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில்,இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை காக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளது.நீர்நிலைகளில் உள்கட்டமைப்புகள் சீரமைக்கும் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்