புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது…!அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேதாரண்யத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், வேதாரண்யம் பகுதிகளில் 2 அல்லது 3 நாட்களில் முதல் கட்டமாக மின்சாரம் வழங்க சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.