விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது …! அமைச்சர் தங்கமணி
விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில், உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்க்கும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் தயார் . புதைவட கேபிள் அமைப்பது சாத்தியமற்றது. விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.